01-20-2006, 12:07 PM
narathar Wrote:kuruvikal Wrote:தம்பியுடையான்.. தலைப்புக்கு சம்பந்தப்பட்டதாக கடையுங்களேன். அநாவசியமாக எங்களுக்குள்ளேயே வாழும் இன்னோர் சமூகக் குழுமத்தை ஏளனம் செய்யும் வகையில் கருத்தெழுதுவதைத் தவிர்க்கலாம் என்று கருதுகின்றோம்..! இன விடுதலைக்காக போராடும் ஒரு சமூகம் மற்றச் சமூகம் மீது கருத்தியல் அடக்குமுறையை பிரயோக்கிக்க முற்படுவது அபந்தமானது..! :twisted:
தலப்புக்குச் சம்பந்தமில்லாத வற்றைப் புகுத்தியது ராஜாதிராஜ குருவியாரே,அதென்ன எமக்குள்ளே வாழும் சமூகம்.அது யார்?
இவர்கள் ஏன் எமக்குள்ளயே வாழ வேன்டும்.ஏன் நீங்கள் நாங்கள் ஆகக் கூடாது?ஏன் எப்பொழுதும் நாங்கள் தமிழர் அல்ல என்று கூறி கொள்கிறீர்கள்.ஏன் இது நாங்கள் உருவாக்கிய கலை தமிழர்கள் எதுவும் அற்றவர்கள் ,உயரிய கலைகளை உருவாக்கத் திறன் அற்றவர்கள் என்று நிறுவ முற்படுகிறீர்கள். நீங்கள் வேறு நாங்கள் வேறு என்று, கூறுவது நீங்கள் தான்.அது உங்களை உயர்வாகக் காட்ட வேண்டிய தேவயினால் வருவது.ஆனால் உங்களின் ஒட்டுண்ணித் தனத்தை வராலாற்று ஆதிக்க இயல்பை தோலிரிக்கும் போது மட்டும் ஏன் பிரித்துக் காட்டுகுறீர்கள் என்குறீர்கள். நீங்கள் எங்களுக்குள் என்றால் ,வரலாறு அநியாயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் அவற்றை மறைக்க முற்படாதீர்கள்.தமிழ் தேசியத்திற்குள் ஒன்றாகுங்கள்.இங்கே நாங்கள் வேறு நீங்கள் வேறு என்று உங்களுக்குத் தேவை ஏற்படும் தருணங்களில் உரு மாறாதீர்கள்.ஈழத்தில் தமிழ் தேசியம் வீறு கொண்டு எழுந்ததாலேயே உங்கள் கொட்டம் அடங்கியது.அல்லது இன்றும் சாதீயத் தீ வடகிழக்கில் எரிந்து கொண்டிருக்கும்.
இதோ நாரதரே மீண்டும் ஒரு கற்பனையை அழகாக அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள். பார்ப்பர்ணியம் என்றும் பார்ப்பர்ணியர் என்றும் அவர்கள் சார்ந்தோர் என்றும் ஒரு சமூகத்தை இக்களம் பூரா திட்டித்தீர்த்து வந்தவர்களோடு நீங்களும் கூட்டுச் சேர்ந்திருந்ததை மறுக்கக் கூடாது. எங்களுக்குள் அப்படி வேறுபாடில்லை. இக்களத்தில் காட்டப்பட்டதால் அப்படிச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை வந்தது. இப்போ புரியுதா நீங்கள் செய்ததில் நாம் அப்போதே சுட்டிக்காட்டியதை உங்களால் உணர முடியவில்லை என்பதை. இப்போ எங்கள் மீது அழகாக ஒரு கதை புனைகிறீர்கள். நாம் அதுக்காக கவலைப்படவில்லை. உங்களுக்கு நாங்கள் நீங்கள் என்ற அந்த வேறுபாடில்லாத நிலை வந்திச்சுதே அது போதும்..! எனி தமிழ் தேசியத்துக்குள் இன்னும் பலம் அதிகரிக்கும்..! இல்லாத பிளவுகளை உருவாக்க நினைப்பது தவிர்க்கப்படும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
இது தலைப்புக்கு சம்பந்தப்படாத போதும் சில விடயங்களை சுட்டிக்காட்டத் தரப்படுகிறது..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

