01-20-2006, 11:36 AM
தலைப்பை விடுத்து தனி நபர்கள் பற்றிய விவாதமாக இதனை மாற்றா வேண்டாம் ராஜாதிராஜ.இங்கே சிலவற்றைத் தொகுத்துக் கூறலாம் என்று நினைக்கிறேன்.
நீர் இணைத்த எவையுமே விஞ்ஞான ஆராச்சி ஆகாது. நான் இணைத்த வற்றிற்கு இதுவரை எந்த விதமான பதிலும் இல்லை.
இங்கே எனதான் நடக்கிறது ,
குடிப்பரம்பலை ஆராய்வதற்கு அமெரிக்காவை மையமாக வைத்து சில நிறுவனங்கள் ஆராய்வுகளை நடதுகின்றன.எந்த ஒரு விஞ்ஞான ஆராச்சிகளுக்கும் அடிப்படையாவது தரவுகள் .அந்த தரவுகள் பெறப்படும் முறமையைப் பொறுத்து அந்த தரவுகளின் உண்மைத் தன்மை பற்றிய ஒரு அளவீடு இருக்கும்.இதல் அளவீட்டுப் பிழை என்று சொல்வார்கள். நாம் நிறுவ முற்படும் விடயமானது இந்த அளவீடுக் கணிபீட்டு பிழயை விடக் குறுகியதாயின் அந்த நிறுவல் ஆனது விஞ்ஞான அடிப்படைகளுக்கு அமைவான நிறுவலாகாது.
இங்கே என்ன தான் நடக்கிறது.பாரதிய ஜனதா மற்றும் பரிவாரங்களினால் ஏற்படுத்தப்பட்ட இந்துதுவா என்கின்ற கோட்பாட்டை நியாயப் படுத்த அவர்களுக்கு ஆரியர் இந்தியர்கள் என்கின்ற வரலாற்றுத் திரிபை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.இதை தமக்குக் கிடைத்த அரசியற்பலத்தால் இந்தியாவில் செய்ய முயற்ச்சித்தார்கள்.இந்திய வரலாற்றுப் பாடப் புத்தகத்தை மாற்றி எழுத முற்பட்டனர்.இதனை ஏன் செய்தனர் தம்மை இந்தியர்களாகக் காட்டுவதற்கு,அதாவது தாம் வெளியில் இருந்து வராத ஆகிரமிப்பாளர்கள் என்று இந்திய உபகன்டத்தில் உள்ள பல்வேறு வகையான மக்கட் சமூகதிற்குக் காட்ட வேண்டிய அரசியற் தேவை இருந்தது.மற்றது இந்தியார் என்னும் இல்லாத ஒரு இனக்குழுமத்தை உருவாக்க வேண்டிய தேவை இருந்தது.
இவர்களின் இந்த இந்துதுவக் கொள்கையய் நிறுவதற்காக கலிபோனியாவில் உள்ள பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து இவ்வாறான விஞ்ஞான அடிபடைகள் அற்ற புனை கதைகளை பதிப்பித்தார்கள்.அவை அங்கே உள்ள ஆராச்சியாளர்களால் தூக்கி எறியப்பட்டன்.அதற்கு நான் சுட்டிக் காட்டிய மேற்கொண்ட காரணமே அடிப்படயானது.இவர்கள் முன்னர் எமக்குப் புரியாத மந்திரங்களைச் சொல்லி எவ்வாறு சித்து விளயாடினார்களோ அதே மாதிரி இப்போது எமக்குப் புரியாது என்றெண்ணி விஞ்ஞான சொற்களை வைத்து சித்து விளயாட முற்பட்டனர் அது ஆதாரங்களுடன் குப்பையில் வீசப் பட்டது.இப்போது இந்த குப்பைகளை விஞ்ஞானம் என்று புரியாதவர்களுக்கு இணயத்தில் புகுத்த முற்படுகின்றனர்.இதற்கு தமிழர் மத்தியில் வாழும் இந்த ஒட்டுண்ணிகளும் தமது வரலாற்று ஆதிக்க களங்கத்தை மூடி மறைப்பதற்கு ஆரியர் என்போர் இல்லை எல்லாம் சுத்து மாத்து என்று சரிதிரத்தை மாற்றி எழுத முற்படுகின்றனர்.
நேற்று நடந்த கொலையை இவர்தான் செய்தார் என்று நிறுவுவதற்கு எவ்வளவு தடயங்கள் தேவைப் படுகின்றனர்.அதை யார் செய்தார் என்பதை நுறுவுவதற்கு எவ்வளவு ஆராய்வுகள் தேவை.அதேபோல பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றை எவ்வாறு வேண்டு மானாலும் எழுதலாம்.அவற்றை மேற்கொள்ள பொருளாதார பலம் மற்றும் அரசியற் பலம் தேவை.பொதுவாகவே வரலாறு வெல்பவர்களாலயே எழுதப் படுகிறது.இன்று ஈழத் தமிழர்கள் வென்று வருகின்றனர்.
உலகளாவிய தமிழ்த்தேசிய எழுச்சிக்கு ஈழத் தமிழரே தலமை தாங்குகின்றனர்,உலகத் தமிழரின் வரலாறும் ஈழத் தமிழராலெயே எழுதப் படும்.அதற்கான அரசியல் பலம் எம்மிடம் உண்டு.தமிழ் நாட்டில் தமிழரிடம் அரசியற் பலம் கிடயாது நீங்கள் பல்வேறு சாதியச் சங்ககளாக சிதற வைக்கப் பட்டு வேற்று இனத்தவரால் ஆளப் படுகிறீர்கள்.தமிழரே ,தமிழருக்கு எதிரியாக ஆக்கப் பட்டுள்ளீர்கள்.உங்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட ஈழத் தமிழர் தான் வரவேண்டும் போல் உள்ளது.உங்கள் அரசியல் பேதங்களை மறந்து தமிழர் நலனில்,உங்கள் மக்களின் நலனில் அக்கறை காட்டுங்கள்.தமிழ் தேசியத்தின் கீழ் ஒன்றாகுங்கள்.அதனாலேயே உங்களுக்கு விடுவு கிட்டும்.அதனாலேயே நீங்கள் உங்கள் வரலாற்றை எழுதலாம்.அல்லது விடின் இந்துதுவ மாயயில் மயங்கி உங்கள் மொழியை,பண்பாட்டை தேசியத்தை இழந்து விடுவீர்கள்.உங்களிற்கிடயே உள்ள புல்லுரிவிகள்,இரத்தம் உறின்ச்சும் அட்டைகளை இனக்காணுக்கள்.
ஒரு வீரமணியயோ அல்லது திகாவயே பழிப்பதால் உங்களுக்கு விடிவு வந்து விடாது.