01-16-2004, 12:36 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கருத்துக்கள் சிலவற்றை ஓடியோடி தண்ணீர் ஊற்றி தணிக்கைசெய்வதும் சிலகருத்துக்களுக்கு பெற்றோள் ஊற்றி பெரிதாக பத்தவைப்பதும் வளமையான நிகழ்வு.. அதிலும் போடாட்டம் என்ற சொல்லுக்குள் பதுங்கியிருந்து ?!!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> :? :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
கருத்துக்களத்தில் போராட்டம் செய்ய எத்தனையோ கருத்துக்கள் உள்ளன ஐயா...
ஆனால் அதிகமாணோர் (மீடியாக்கள் உட்பட)ஈழப்போர்பற்றியே தமிழருடன் கருத்தாடுகிறார்கள் பல வழிகளில் அதுபற்றி கருத்தாட எமக்கு உரிமை இருந்தாலும்... போராட்டம் அங்கு வளர்துகொண்டே உள்ளது நாமும் எங்களால் இயன்றவளிகளை செய்கின்றோம் அதுகூட பெற்றதாய்கு செய்யும் கடன் போல அது எமது கடமை அதை செய்துவிட்டதால் நாம் துணிவுடம் இங்கிருந்து இப்படி சிலபற்றி கதைக்கின்றோம் அப்படி இல்லாவிட்டால் நாம் இவைபற்றி உரிமையுடன் கருத்தாடலாமா... இ
இது ஒருமாதிரி இல்லையா எப்படி சொல்வது என எனக்கு சொல் வருகிது இல்ல... ஆனால்... வெளிநாட்டில் உள்ள (ஏதோகாரணங்களுக்காக தப்பி ஓடிவந்துள்ள ஈழத்தமிழர்கள்) தமிழன் அங்குமுன்னேறுகிறோம் அதேபோல் இங்கும் வெளிநாட்டு சழூகத்துடன் நாமும் தமிழன், இவர்கள் தமிழர்கள் என்று வெளிநாட்டுக்காரர் சொல்லவைக்க, முன்னேறக்கூடிய வளிகளை கருத்தாடலாமே...நாம் இங்கு வளர்ந்தாலும, வளர்சி அடைந்தாலும்; அங்கு வளர்ந்தாலும, வளர்சி அடைந்தாலும்; தழிழுக்கும் தமிழருக்கும் தானே ... ஆதலால் நாம் வெளிநாடுகளில் முன்னேறும் கருத்துக்களை கருத்தாடலாமே இல்லையா...
தாத்தா & சேது . <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> :| :mrgreen:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கருத்துக்களத்தில் போராட்டம் செய்ய எத்தனையோ கருத்துக்கள் உள்ளன ஐயா...