01-20-2006, 10:40 AM
Luckyluke Wrote:பார்ப்பணீயம் தமிழருக்குள் இரண்டறக் கலந்திருந்தால் சந்தோஷம்......
ஆனால், பார்ப்பணீயர்கள் வடமொழிக்கு கொடி பிடித்து, தமிழை தாழ்த்தும் போது தான் எங்களுக்கு பிரச்சினை.....
நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள். ஈழத்தில் உள்ள சில மேதாவிகள் பார்ப்பர்ணியமே தமக்குள் இல்லை..எல்லாம் தங்களது என்றெல்லோ சாதிக்க நிக்கினம்..! இதால அவைக்கு தங்கட சொந்த அடையாளம் எது என்பதே தெரியாம இருக்கு..! இப்ப ரூட் தேடுறம் என்று பார்ப்பர்ணியத்தை திட்ட நேரம் செலவு செய்யினமே தவிர உண்மைகளை வெளிக்கொணர மக்களை நம்ப வைக்க நம்பிக்கையைப் பெற முயலவில்லை..! பெரியாரும் அதைத்தான் செய்து இறுதியில் தோற்றவர். இப்ப பிழைப்புக்கும் புகழுக்கும் சிலபேர் அதைக் காவித் திரியினம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

