01-15-2004, 09:44 PM
<!--QuoteBegin-anpagam+-->QUOTE(anpagam)<!--QuoteEBegin-->சேதுவின் உளவு தேவையா கட்டாயம் நாட்டுக்கு சேது விளங்கினால் சரி வாசிக்க நல்லாக தான் உள்ளது ஆனால்......
<!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->இவங்களுக்கெல்லாம் ஒரு போராட்டம்..
தனிநாடு இல்லாதது ஒண்டுதான் குறையாக்கும்..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன நினைப்பில் இப்படி ஒருகருத்து வைப்பீர்கள்
நீங்கள் யார்...
அதுக்கேன் நீங்கள் கவலைபடுகறீர்கள்
நீங்கள் வெளிநாட்டில் இருந்து உங்கள் தனிமையான கருத்துக்காக எதுவும் எழுதலாம் ஆனால் எல்லாத்துக்கும் ஒரு அளவு உள்ளது நய்நா விளங்கினால் சரி வயதில் முதிந்தவர்போல் தெரிகிறது.
ஆனால்....
யாழில் ஒரு சோவும் சுப்பிரமணிய சாமிபோல்..... நினைப்போ உங்கள் கருத்துக்கள் மற்றவரிடம் புகுந்துகொள்ள கனக்க வளிகள் உள்ளது அற்காக இவ்வளி தெரிவு செய்வது நல்லதல்ல.... குடும்பத்தில் இருந்து கொண்டு எம் குடும்பத்தையே நக்கல் செய்வதால் யாருக்கு பயன்....<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->நைனா இதற்குப் பெயர் கருத்துக்களம்.. பக்கசார்பு இல்லாமல் இயங்கவேண்டும்.. கருத்துக்கள் சிலவற்றை ஓடியோடி தண்ணீர் ஊற்றி தணிக்கைசெய்வதும் சிலகருத்துக்களுக்கு பெற்றோள் ஊற்றி பெரிதாக பத்தவைப்பதும் வளமையான நிகழ்வு.. அதிலும் போடாட்டம் என்ற சொல்லுக்குள் பதுங்கியிருந்து கொச்சையால் கள்ளம்செய்து வீரம் காட்டுகிறார்கள்.. தன்னுடைய களவு என்றவுடன் தணிக்கை செய்பவர்களுக்கு என்ன போராட்டம்..? என்ன தனிநாடு.. வேண்டிக்கிடக்கிறது..? கள்ளருக்கு என்ன போராட்டம்..? இது எனது கருத்து மேலும் நாம் எழுதுவது கருத்துக்களம் நினைவிருக்கட்டும்..

Truth 'll prevail