01-20-2006, 09:42 AM
Luckyluke Wrote:1930ல் பரத நாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்று தான் ஆருரான் கூறியதாக எனக்கு ஞாபகம்.....
(குறிப்பு : நான் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி)
அண்ணா எங்களுக்குள் வீணான சச்சரவு வேண்டாம்..
நான்கூறியதும் நீங்கள் கூறியதும் ஒன்று..
சனிக்கிழமை சந்திப்போம்..
8

