01-20-2006, 09:28 AM
தன் தலைவன்(ர்) வீரமணி கல்வி என்ற பேரால் கொள்ள்யைடிப்பதை தடுக்க வக்கில்லாத கூட்டம் இந்த திக. இவர்களுக்கு பார்பான் எதிர்பு தவிர வேறு என்ன தெரியும்.ஏன் இந்த தம்பியடையான் பாப்பாரபட்டி,கீரிபட்டி பற்றி பேசுவது இல்லை? சமீபத்தில் திருச்சி அருகே தாழ்த்தபட்டவர்களை மலம் திங்க வைத்த மனிதர்களை எதிர்த்து இந்த வீரமணி ஒன்றும் பேச மாட்டார். தன் சொத்துகளை பாதுகாக்க ஜெயா வின் பக்கமும் பின் கருணானிதி பக்கமும் மாறி மாறி காலில் விழுவார். தமிழ் காட்டுமிராண்டி பாசை, கடவுள் இல்லை என்று சொல்லி இந்து மதத்தை மட்டும் எதிர்த்து பேசும் இவர்களுக்கு ஏன இஸ்லாமியர்,கிருஸ்துவர் பற்றி பேச துணிவில்லை. மதம் மாறிய பின்பும் கிர்ஸ்துவ நாடார் என்று புது ஜாதி எல்லாம் செய்வதை ஏன் இந்த தம்பிய்டையான் எதிர்த்து பேசுவதில்லை? ஜாதி பாசம்? இந்திய அராசாங்கத்தை ஏமாற்றி தேச துரோகம் செய்து தேடப்ப்படும் குற்றவாளியை தன் வீட்டில் மறைத்து வைத்த ஆனந்தராஜ் பற்றி உயர்வாக எழுதும் இந்த தம்பியடையான் இது பற்றி கருத்துகள் கூற அருகதை இருக்கா? தலைப்புக்கு தொடர்பில்லாமல் பேசும் இந்த மனிதரை(?) ஆண்டவன் மன்னிப்பாராக!!
.
.
.

