01-20-2006, 09:12 AM
ஆரூரண்ணா நீங்கள் 1930 க்கு முன்னம் பரதநாட்டியம் இருக்கவேயில்லை என எழுதினீர்கள்.. பின்பு நீங்களே 1804 ஆண்டும் அதற்குப்பின்னம் பிறந்த நால்வர் கதகளியையும் பரதநாட்டியத்தயும் இணைத்து மணிப்புரி உண்டாக்கினர் என எழுதினீர்கள்..
ஆருரன்.. நீங்கள் கூறிய (பரதநாட்டியத்தை மீட்டெடுக்கவந்த)கிறிஸ்;தவர்கள் 1930 களில் இருக்கவில்லையோ..
பரதநாட்டியத்தை மீட்டெடுக்கவந்த உங்கள் கிறிஸ்தவர்கள் வெள்ளைக்கார ஆட்சியின்போது (1930 களில் பிராமணர்கள் பரதநாட்டியம் வடிவமைக்கும்போது) வெள்ளைத்துரைக்கு குடை பிடித்து சாமரம்வீசி ஒற்ற வேலை செய்துகொண்டிருந்தார்களா?
தற்போது உரிமைகோர வந்துள்ளார்களா?
:mrgreen:

8