01-20-2006, 08:52 AM
உண்மை அது தான்....
தாம்ப்ராஸ் அமைப்பு உண்மையில் நல்ல மேன் நிலையில் உள்ள பிராமணர்களால் நடத்தப்படும் அமைப்பு அல்ல.... அவர்கள் இது போன்ற துக்கடா காரியங்களில் ஆர்வம் காட்டுவதில்லை.....
திடீர் பணக்காரர்கள் ஆன சில பிராமணர்கள் சேர்ந்து நடத்தும் அமைப்பு தான் அது..... உதாரணத்திற்கு சமையல் வேலை செய்து பணக்காரன் ஆனவன், புரோகிதம் செய்து பணக்காரன் ஆனவன் போன்றவன் தான் இது போல் அமைப்பு நடத்துகிறான்.... அவனுக்கு தான் வாய் கொழுப்பும் அதிகமாக இருக்கிறது...
மேல் நிலையில் உள்ள பிராமணர்கள் யார் வம்புக்கும் போவதில்லை.... அதனாலேயே தான் அவர்களுக்கு நல்ல மதிப்பு சமூகத்தில் இருக்கிறது.....

,
......
......