01-20-2006, 08:46 AM
சுடர் Wrote:kuruvikal Wrote:சைவத்தையும் தமிழையும் தமிழர்களையும் பிரிக்க நினைத்தால்..உங்களுக்கு என்று எதுவும் இருக்காது...அதுதான் நாவலர் அன்றே சொல்லிட்டார் சைவமும் தமிழும் தமிழரின் இரு கண்கள் என்று...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பைபிளை முதன்முதல் தமிழில் மொழிபெயர்த்து தமிழர்கள் தமிழ்மொழியில் பைபிளை அறியவைத்தவரும் நாவலர் என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
நாவலர் படித்ததே யாழ் மத்திய கல்லூயில் தானே...! அது ஆங்கிலேயர் உருவாக்கிய கிறிஸ்தவப் பாடசாலைதானே..! அங்கு சைவம் கிறிஸ்தவம் இஸ்லாம் என்ற வேறுபாடுகள் இல்லை. அன்று ஆங்கிலேயர் ஆட்சியில் சைவம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட போது மற்ற மதங்களை மிதிக்காது மதித்து சைவத்தையும் தமிழையும் கண்களெனப் போற்றி நாவலன் வளர்த்தான்...அவன் தமிழன்..! பார்ப்பர்ணியம்...அதுஇதென்று மற்றவர்களைக் குறை கூறி தம்மை நிலைநிறுத்த முனையும் கேடுகெட்ட தமிழர்கள் போல் அல்ல நாவலன். அவன் தந்த தமிழதான் நாமறிந்த தமிழ்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

