01-20-2006, 08:40 AM
தாம்பிராஸ் அவ்வாறு அவர்கள் மாநட்டில் சொல்லவில்லை.மாறாக அவர்கள் வந்தேறி என்ற சொல்லை தவிர்க்க முயர்சிப்போம் என்று தான் பேசிருக்கிறார்கள். சுஜாதா விகடன் இதழில் கற்றதும் பெற்றதும் பகுதியில் இவ்வாறு எழுதி இருந்தார்.
.
.
.

