01-20-2006, 08:33 AM
ஆருரான் கூறியபடி, தாம்ப்ராஸ் அமைப்பினர் தங்களை ஆரியர்கள் என்று கூறிக்கொள்வதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் ராஜாதி ராஜா..... திராவிடர்கள் எல்லாம் அரக்கர்கள், சூத்திரர்கள் என்று தானே அவர்கள் இன்னமும் பிரச்சாரம் செய்கிறார்கள்.....
,
......
......

