01-15-2004, 05:15 PM
மாற்று திரைப்படம் கிழக்கு லண்டனில் திரையிடப்பட இருக்கிறது. எதிர்வரும் 24ம் திகதி இந்த திரைப்படம் ஈஸ்ராம் பகுதியல் உள்ள ரினிற்றி மண்டபத்தில் திரையிடப்பட உள்ளது. லண்டனில் கீழ் வரும் இடங்களில் இதுவரை திரையிடப்பட்ட இந்த படம் இறுதி தடவையாக கிழக்கு லண்டனில் திரையிடப்படுகிறது. பார்த் அனைவரினதும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வெகுவிரைவில் ஜேர்மனியிலும், கனடாவிலும் திரையிடப்பட உள்ளது. லண்டனில் காண்பிக்கப்பட்ட இடங்கள் : Tooting(2 show), Harrow, Southall, Hendon, Mitcham, Bromley, Tolworth.

