01-20-2006, 07:10 AM
தூயவன் Wrote:வாழ்த்துக்கள் சந்தியா!!
poonai_kuddy Wrote:கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................
விமர்சித்தல் அவசியம் தான். ஆனாலும் சந்தியாவின் கன்னிக்கவிதை என நினைக்கின்றேன்.
ம்ம் தூயவன் -நீங்கள் சொன்னது சரி-! விமர்சனம் என்ற பெயரில் அவரோட முதல் முயற்சியை நோகடிக்க கூடாது-! ஊக்குவியுங்கள்--- நிறைய வித்யாசமா எழுதுவார்! 8)
-!
!
!

