01-20-2006, 05:46 AM
இப்பொழுது சைவ சமயத்தினை வழிபட்டு வந்த ஈழத்தமிழர்களின் ஆலயங்களில் சைவ சமயத்தினைச்சேராத ஆஞ்சனேயர், ஜய்யானாருக்கு கோவில் கட்டி வழிபாடு நடைபெறுகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால் சில சமையப்பேச்சாளர்கள் என்று சொல்பவர்களும் இதனை ஆதாரித்துக் கருத்தினை வைப்பதுதான். அண்மையில் ஈழத்துக்கு சென்ற போது ஒரு பிரபல பேச்சாளர் ஒருவரினைச் சந்தித்தேன். அவர் புலம் பெயர்ந்த நாடுகளுக்கு சமயப்பேச்சாளாராகச் செல்வதுண்டு. மருதனார்மடம் ஆஞ்சனேயர் பற்றிச் சொன்னார். ஆஞ்சனேயர் கோவில் கட்டியதால் தான் யாழ் கண்டி வீதி திறந்து விடப்பட்டு மக்கள் இலகுவாகப் பயணம் செய்யக்கூடியதாக உள்ளது என்றார். நான் அவரிடம் ஆஞ்சனேயர் சைவக்கடவுள் அல்லவென்றும் வாதாடிப்பார்த்தேன். அவர் கேட்கவில்லை. சுனாமியும் ஆஞ்ச்னேயர் கோவில் கட்டியபின்பு தானே வந்தது என்றேன். அதற்கு மக்களின் பாவங்களினால் தான் சுனாமி வந்தது என்றார்.
வருகிற 27- 29ல் சிட்னியில் சைவமகானாடு நடைபெறவுள்ளது.
இதில் பல அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் கம்பனையும் ஆஞ்ச்னேயரினையும் சைவக்கடவுளாகவும் சொல்பவர் ஒருவரும் கொழும்பில் இருந்து வந்து கலந்து கொள்கிறார்.
தூயவன் தொடர்ந்து எல்லா ஈழக்கோவிலின் வரலாற்றையும் பதியுங்கள். நல்லவிடயம்.வாழ்த்துக்கள்

! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.