01-15-2004, 06:06 AM
காசு கேட்கப்போய் 4 நாய் வாங்கி வந்த கதை தெரியுமோ மிகவும் நகைச்சுவையாக இல்லையா அமரிக்கா இலங்கைக்கு பல இலட்சம் டொலர் பணத்தை அபிவிருத்திக்கு தருவதாக உறுதி அளித்தது தற்போது மொறக்கொட அமரிக்க போய் அமரிக்க இறானுவ அதிகாரியிடம் உதவித்தொகைக்கு 4 நாய்களை வாங்கிக்கொன்டு கொளும்பு போய் உள்ளார் நாய்களின் பெறுமதி 120 ஆயிரம் அமரிக்க டொலர் என்டு அமரிக்க இறானுவம் தெரிவுக்குது. 4 நாயையும் இலங்கையின்ற 4 திசையிலையும் கட்டிப்போட்டு காவல் பாக்க 40 இலங்கை இறானுவமுமம் வேனும் நாட்டிலை என்ன நடக்குது என்டு பாருங்கோ?

