01-20-2006, 05:19 AM
திரு நாரதரே சங்கராசாரியார் ஒன்னும் இந்து மதத்தின் முழுமையான தலைவர் இல்லை. அவர் சொன்னதுக்கு எல்லாம் நாம் பேசி கொண்டு இருக்க வேண்டாம். முல்லர் என்ற இங்கிலாந்து நாட்டு காரன் காலனி ஆதிக்க நேரத்தில் வெளியிட்ட கருத்து தான் ஆரியர் படயெடுப்பு. இந்திய தேசிய கீதம் அதற்கு பிறகு எழுதபட்டது.காலனி ஆதிக்கதின் அதிகாரத்தில் நம் மக்கள் முழுதும் பரப்பபட்டது ஆரியர் படையெடுப்பு. அது வரலாறை திரித்து கலாசாரத்தை குறைவுபடுத்தி மக்களை பிரிக்கும் முயர்ச்சி . இதை பற்றி இன்னும் ஒரு கட்டுரை இணைத்து இருக்குகிறென். வாசித்து பார்க்கவும்.
.
.
.

