01-20-2006, 05:12 AM
குருகால போறவன் நன்றி. நான் பார்பான் இல்லை. இங்கு கருத்தை திசை மாற்ற முயற்ச்சிகவில்லை. இன்னும் சில கட்டுரைகள் கிடைத்த பின் நான் மீண்டும் இனைகிறேன். நான் திராவிடர் கழகம் என்ற இன்றய கால கட்டத்தில் இருக்கும் அமைப்பை எதிர்கிறேன். அவர்களால் இந்து சமுதாய்தை கொச்சை படுத்தும் நோக்கம் தவிர வேறு இல்லை. இத்த மறபணு ஆராய்ச்சி மனித குலத்தில் ஆணி வேர் எது என்று தெரிந்து கொள்ளும் நோக்கில் நடத்த படுகிறது. இதில் நம் இடத்து விழயங்களும் வருகின்றன. யார் சார்பாபகவும் இது நடத்தபட்வில்லை. இன்னும் இதில் பல விழயங்கள் உள்ளன. இதை நாம் நடுநிலையோடு பேசி விவாதிக்க வேண்டிய விழயம்.இதில் தமிழ் மொழியின் உன்மையான வயது தெரிரிந்தால் நமக்கு இன்னும் பயன் கிட்டும். குருவி சொன்னது போல நாம் அந்த பலகலைகழத்தோடு இணந்து ஆராய்ச்சியில் பங்கு பெற்றால் நமக்கு இன்னும் பயன் கிடைக்கும் என்பது என் கருத்து.
.
.
.

