01-20-2006, 12:15 AM
ரவி தமிழ்வாணன் எனக்கும் நன்கு தெரிந்தவர். இலண்டன், கனடா, ஐரோப்பா, அவஸ்திரேலியா, மத்தியகிழக்கு என்று பல இடங்களுக்கும் சென்றிருக்கின்றார். எனது மூன்று படைப்புக்கள் உட்பட புலம் பெயர்ந்த, புலம்பெயராத எழுத்தாளர்களின் படைப்புக்கள் என்று பல படைப்புக்களை எம்மவர்களின் உதவியுடன் வெளியிட்டார். இன்னமும் வெளியிடுவார் என்றே எண்ணுகிறேன்.
லேனா தமிழ்வாணனையும் சென்ற சித்திரை மாதம் இந்தியா சென்றிருந்தபோது மணிமேகலைப் பிரசுரத்தில் சந்தித்து உரையாடினேன்.
அடுத்து,
முன்னே குளக்கோட்டன்... என்று தொடங்கும் பாடலில் கடைசி வரியை நான்:
"தானே வடுகாய் விடும்" என்றுதான் இளமையில் படித்ததாக ஞாபகம். அதாவது தானாகவே சுதந்திரம் அடைந்துவிடும் என்று பொருள் என்றுதான் படித்தேன். அது தவறாகவும் இருக்கலாம்.
தகவலுக்கு நன்றி.