01-19-2006, 11:12 PM
குருவி அண்ண எனக்கு விளங்கினதை மாத்திரம் தானே அண்ணா எழுத முடியும். அது தானே கேட்டிருந்தேன் உங்கள் பார்வையில் எவ்வாறு மேலதிகமாக அந்த ஆய்வுக்கட்டுரைகள் சொல்லுவதை விளங்கியிருக்குறீர்கள் என்றும் எழுதுங்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்குறேன்.
நான் வார்த்தைகளால் அளக்கவில்லை ராஜாதிராஜ தந்த ஆய்வுக்கட்டுரையில் கூறப்பட்டவற்றை எனது விளக்கத்தின் அடிப்படையில் சாரம்சமாக எழுதியுள்ளேன். நான் தவறவிட்ட விடையங்களையும் தப்பாக எழுதியுள்ளதையும் நீங்கள் குறிப்பிட்டால் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் அண்ணா.