01-19-2006, 05:11 PM
ரமா, நன்றிகள்.
து}யவனும், வெண்ணிலாவும் ஏன் அப்படி த கிரேட் உரும்பிராய் நீர்சீழ்ச்சியைப் பார்க்க ஆசைப்படுகின்றார்கள்? ரமா, உங்களிடம் அப்படிப்படம் இருந்தாலும் இங்கே போடவேண்டாம். அவர்கள் எங்கள் பெருமைவாய்ந்த பிறந்த மண்ணை நேரில் சென்று பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்.
குறிப்பு: நீர்வீழ்ச்சியைக் கண்டுபிடித்தால் எமக்கும் தெரியப்படுத்தவும்.