01-19-2006, 04:59 PM
உயிரியல் தொழில்நுட்ப வசதிகள் பாகுபாட்டியலில் கூட புதிய மாற்றங்களை தந்திருக்கிறது. நிச்சயம் மரபணுவியல் பல கட்டுக்கதைகளின் முடிச்சவிழ்க்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இன்று இதற்கான ஆய்வுகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கோடு இணைந்து தமிழர்களும் செய்து கொள்ளலாம். அதைவிடுத்து பழைய கட்டுக்கதைகளை காப்பாற்ற நினைக்காமல்.. அதன் உண்மைத் தன்மையை நவீன காலத்துக்கு ஏற்ப நிறுவ அல்லது மாற்ற முயலவேண்டும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>