01-19-2006, 04:58 PM
கன்னத்தில் முத்தமிட்டாலில் வரும் ஈழத்தின் வன்னி பற்றிய காட்சிகள் கேரளாவில் எடுக்கபட்டது என நினைக்கிறன்... வன்னியிலை எங்கையப்பா மலையும் நீர்வீழ்ச்சியும் உலக புகழ் பெற்ற டைரக்டர் மணிரத்தினத்துக்கே இலங்கை பற்றிய புவியியல் அறிவு அப்படி இருக்கு.... ஆனால் இலங்கை வாலாக்கள் சோழ வந்தான் குக்கிராமத்தை பற்றி கூட தெரிஞ்சு வைச்சிருக்கிறம்

