01-19-2006, 04:28 PM
தகவலிற்கு நன்றி தூயவன். ரவி தமிழ்வாணன் அவர்கள் புலம்பெயர் நம்மவரின் படைப்புக்கள் பலவற்றைக் கூட வெளியிட்டு இருக்கின்றார். அத்துடன் லேனா தமிழ்வாணன் தனது தந்தையாரின் பத்திரிகையான கல்கண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் குமுதம் பத்திரிகையின் உதவியாசிரியராகவும் இருக்கின்றார்.

