01-19-2006, 03:48 PM
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->அப்படி பார்த்தால் ஐரோப்பாவும் சீமை தானே? சீமை என்பது வெளிநாட்டை தானே குறிக்கும் ?
தவிர ஈழத்தை விட ஐரோப்பாவில் தமிழர்களிடையே வணக்கம் என்ன சொல் அதிகம் உபயோகிக்கப்படுகின்றது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இருக்கலாம். ஆனால் முன்பு பிர்ததானியாவைத் தான் சீமை எனக் கருதி வந்தார்கள் என நினைக்கின்றேன். பெரும்பாலும் பிரித்தானியாவுடன் தான் எங்களுக்குத் தொடர்பு இருந்தது.

[size=14] ' '