01-19-2006, 03:38 PM
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin--> அது சரி ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் தம்மிடையே தொலைபேசியில் பேச ஆரம்பிக்கும் போதும் நேரே சந்திக்கும் போதும் வணக்கம் சொல்வதாகவும் ஆனால் பிரித்தானியாவில் அப்படி இல்லை என்றும் ஐரோப்பா வாழ் தமிழர் ஒருவர் குறைப்பட்டு கொண்டார்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்படியே இதையும் சொல்லுங்கள்!
ஒருவரை வணக்கம் சொல்லும்போது கும்பிடுவது தப்பா! லண்டனில் அது தப்பு என்று கள உறவு ஒருவர் இப்போது சொன்னார். அது உண்மையா? :roll:
அப்படியே இதையும் சொல்லுங்கள்!
ஒருவரை வணக்கம் சொல்லும்போது கும்பிடுவது தப்பா! லண்டனில் அது தப்பு என்று கள உறவு ஒருவர் இப்போது சொன்னார். அது உண்மையா? :roll:
[size=14] ' '