01-14-2004, 09:28 PM
இலங்கையின் பிரதிபாதுகாப்பு அமைச்சராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிஸ்புல்லா நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. இவர் அஸ்ரப் உயுருடன் சந்திரிக்காவின் அரசியலில் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பிரதி ஊடகத்துறை அமைச்சராக இருந்தார். இவர் அஸ்ரப்பின் பாரியாரின் என் யு ஆ(யேவழையெட ருnவைநன யுடடயைnஉந) என்ற கட்சியில் பொது செயலாளராக இருந்துவருகின்றார். புhதுகாப்பு அமைச்சராக தற்போது ஜனாதிபதி இருந்து வருகிறார். இவர் புலிகளிற்கு எதிரான மிகப்பெரும் புள்ளி அதுமட்டுமல்லாமல் 4 சட்ட ஈழப்போர் ஆரம்பமாகியபோது இவர்மீது இனந்தெரியாதோர் மட்டக்களப்பில் தாக்குதல்மேற்கொன்டிருந்தனர் இந்த சந்தர்பத்தில் உயிர் தப்பி இருந்தார். குpழக்குமாகானத்தில் புலிகளுக்கு எதிராக முஸ்லீம் இனத்தவர்களுடன் சேர்ந்து தமிழ் மக்களை அளிப்பதற்கு பொருத்தமானவர் தற்போது கிஸ்புல்லா என சந்திரிக்காவால் இனங்காணப்பட்டுள்ளது. துற்போது இலங்கை அரசின் ஆதரவுடனும் அயல்நாட்டு ஆதரவுடனும் முஸ்லீம் இழைஞர்கள் கிழக்குமாகானத்தில் ஈறானுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் இதன்முhலம் எதிர்காலத்தில் புலிகளுடன் மோதுவதற்கு இலங்கை படைகளையும் கிழக்குமாகான முஸ்லீம் குளுக்கழையும் ஈடுபடுத்த உள்ளமை உறுதிதிப்படுத்தப்படுகிறது.

