06-23-2003, 12:24 PM
பித்தா கன்றின் மேல் தேர் சில்லு ஏற்றியது தெரியாது செய்த குற்றம்...அதற்கே தண்டனை கொடுத்த உலகமப்பா தமிழர் உலகம்....அதுதான் குறிப்பிட்ட ஆணைத்திருமணம் செய்யச் சொல்லி நீதிவான் குறிப்பிட்டுள்ளாரே...
கட்டிட்டு பெத்தா என்ன பெத்துப் போட்டு கட்டினா என்ன... விளைவு ஒன்றுதானே...ஆனால் தம்பியரை தப்ப மட்டும் விடக்கூடாது..அதென்ன பிள்ளை வரும் அளவுக்கு விருப்பம் வந்தது பின்னர் அந்த விருப்பம் எங்க போனது....!
விரும்புங்கோ விடுங்கோ மனதால் கண்ணால் தொடுங்கோ ஏன் சரீரத்தால் தொடப் போறியள் அப்ப அது காதல் இல்லை ...வேற ஏதோ ...அப்ப தம்பிக்கோ.....அல்லது தங்கைக்கோ (எங்க பிழையுக்கோ) கடும் தண்டனை வழங்க வேண்டித்தான் இருக்கும் ...தம்பி ஓமாமே அல்லது தங்கச்சி ஓமாமே...?!
செய்யுறதையும் செய்து போட்டு அதுக்க வியாக்கியானம் வேற...ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன குற்றம் தண்டனை அது மனிதன் என்றவகையில் பார்த்தே வழங்கப்படவேண்டும்! பால் வேறு பாடுகள் விசேட சலுகைகள் இதெல்லாம் சரிப்பட்டு வராது நீதிக்கு முன்னே!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>