01-14-2004, 09:27 PM
தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் புலிகளின் தலைவர் பிரபாகரனது மகள் துவாரகாவைத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளி வந்துள்ள தகவல்களை முற்றாக மறுத்துள்ளார். செய்தியாகவே இதுபற்றித் தான் கேள்விப்பட்டதாகவும், தான் அவரைத் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை எனவும் கூறியுள்ளார். என்று சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது இழங்கோ கேட்ட கேள்விக்காக இதை நான் இங்கு போடுகிறேன்.

