Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலகம் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும்
#2
[size=18]மிக்க பயனுடைய ஆக்கத்தை இணைத்திருகிருக்கிறீர்கள் நர்மதா..
மிக்க நன்றி....
தொடர்க இப்பணியையும்.....

தமிழர் தேசத்தின் "நீதிக்கான போராட்டம்"
சர்வதேச வியாபகம் மேலும்மேலும் காணும்வேளையில், திரு.கா.வே.பாலகுமாரன் அவர்களின் அறிவுத் தளத்தை ஈர்க்கும் இக்கருத்து,பன்னாட்டு அரசியலில் பண்பட்ட "காய் நகர்த்தல்கள்" ஐயும்,போராட்ட சர்வதேசக் "களத் திறப்புகள்" ஐயும் மென்மேலும் "அழுத்தி உரைக்கும்" சத்திய வரிகள்;
சாத்தியமாக்க எம்மாலனா பன்முகப் பணிகளை
மெருகேற்றி மேலும் தொடர்வோம்...

<b>"நான் பெரிது நீ பெரிது என்றில்லாமல் நாடு பெரிது என்று செய்யற்படுங்கள்" </b>என்ற "வரலாற்று வரிகளை" உணர்வுடன் உள்வாங்கி ஒரே அணியில் வீறுடன் , விவேகத்துடன் செயலாற்றுவோம்....
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 01:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)