01-19-2006, 01:15 PM
<b>வணக்கம் சுடர்.</b>
<b>வாங்கோ வாங்கோ...
உங்கள் வருகை நல்வரவாகட்டும்.....</b>
"சுடர்" அருமையான தூயதமிழ் பெயர்....
'அறிவை" தமிழர் "அறிவுசார்" பண்பாட்டில் குறித்து நிற்கும் பெயர்...
எமது அகத்திலும்,புறத்திலும் "இருள்" அகற்றி,
ஒளி பரவக் குறியீடாய் அமைந்தது;
அமையட்டும்.....
பயனுடைய பல கருத்துக்களை
அன்புடன் எதிர்பார்க்கிறோம்...

"
"
"