01-14-2004, 09:22 PM
சுமார் 46 நாடுகள் கூட்டாக இனைந்து எவ்வாறு உலகத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவது என்று இந்தவாரம் நோர்வே துறென்கயின் பகுதியில் ஒரு 3 வரா மானாடு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் முக்கிய விடயம் என்ன என்றால் இதில் பல உலக நாடுகள் அதாவது ஜரோப்பிய ஸ்கன்டிநேவிய நாடுகள் உள்ளடங்கலாக பல நாடுகள் தொழில்படுகின்றன இந்த மானட்டில் கலந்து கொள்ளுவதற்கு இலங்கை விருப்பம் தெரிவித்து ஏற்பாட்டாளர்களை நாடியிருந்தது ஆனால் இந்த மானாடு இலங்கை அரசிற்கு தேவை அற்ற ஒரு விடயம் என ஏற்பாட்டாளர்கள் கூறி இலங்கைக்கு அனுமதி கொடுக்க மறுத்துள்ளனர்.

