01-19-2006, 01:05 PM
kurukaalapoovan Wrote:கலாச்சாரங்கள் மொழிகள் பழக்கவழக்கங்கள் இந்திய ஆரியர் என்று கூறிக்கொள்ளும் பார்பான்கள் வந்தேறுகுடிகள் என்றும் திராவிடர்கள் பூர்விகக்குடிகள் என்று நிரூபிக்கிறது.
<b>கால ஓட்டத்தில் வந்தேறுகுடிகளின் மரபணுக்களும் சிலசந்ததிகளுக்குள் குடியேறிய நிலைக்கு ஏற்றமாதிரி மாற்றங்கொள்வதே இயற்கை. அதைவைத்துக் கொண்டு அவர்களும் அந்தப் பிரதேசத்து பூர்வீகர்கள் என்பது சிறுபிள்ளைத்தனமானது.</b>
குரங்கிற்கும் மனிதருக்கும் இடையில் கூட மரபணுக்களில் குறிப்பிட்ட வீதத்தில் ஒற்றுமை இருக்கு. உலகில் எல்லா மனிதர்களுக்கும் மரபணுக்களில் மேலும் அதிகப்படியாக குறிப்பிட்ட வீதத்தில் ஒற்றுமையிருக்கு. பின்னர் ஒவ்வொரு பிராந்தியங்களிலும் அந்த காலநிலை மற்றும் ஏனைய ஒத்த புறக் காரணிகளால் அந்தப் பிராந்திய மக்களின் மரபணுக்களில் சில விசேட ஒற்றுமை இருக்கும்.
இவை எல்லா மனிதர்களுக்கும் ஆரம்பம் ஒன்று என்றதை நிரூபிக்க உதவுகிறது. மனிதனும் ஒரு விலங்கு, உயிரினங்களின் பரிணாம வழர்ச்சியில் (evolution) மனிதர்களும் ஒரு அங்கம் தான் கடவு(ள்க)ளின் அவதாரங்கள் அல்ல என்று அறிந்து கொள்ள உதவுகிறது. ஒரு இனம் இன்னொரு இனத்தைவிட புனிதமானது என்ற பித்தலாட்டங்களை பெய்யாக உதவுகிறது.
வந்தேறுகுடிகளை பூர்வீகர்கள் என்று இன்னெரு பித்தலாட்டத்தை உருவாக்க அது உதவவில்லை.
இப்படித்தான் நல்லா பூச்சுத்துறீங்கள்..! அங்கு கருத்தில் எடுக்கப்பட்டது சாதாரண கலத்தின் கருவில் உள்ள டி என் ஏ அல்ல. இப்படியான தொல்பியல் பாரம்பரிய ஆய்வுகளின் போது இழைமணி எனும் கலப்புன்னங்கம் கொண்டிருக்கும் டி என் ஏயே கருத்தில் எடுக்கப்படும். அத்தோடு மனித ஆணின் வை குறோமோசோம் டி என் ஏயும் கவனத்தில் கொள்ளப்படும். இவை அதிகம் மாறல் அடைவதில்லை. குறுக்காலபோவாரே எல்லா இடமும் உங்கள் ஜம்பம் பலிக்காது. சும்மா பூச்சுத்திறதை நிறுத்துங்கோ..! கடைசில நவீன விஞ்ஞான செயன்முறைகளையே வாயால வார்த்தைகளால டிஸ்புறூவ் பண்ணிடுவள். இதாலதான் இன்னும் தமிழர்கள் படிச்சவன் எல்லாம் அறிவாளி என்று ஏமாந்து கொண்டிருக்கிறான். உண்மையில் படிச்சவன் மக்களை ஏமாத்தி தன்னை உயர்ந்தவனாகக் காட்டி சமூகத்தை ஏய்திக் கொண்டிருகிறான். இது மேற்குலக சமூகத்தில் வேகாது..! தமிழர்கள் மத்தியில் மட்டும் வேகும்...! அதனால்தான் கொஞ்சம் மாறுபட்ட கருத்துக்களைச் சொன்னதும் அதன் உண்மை யதார்த்தம் பார்க்காது அவன் புரட்சிவாதி புதுமைக் குஞ்சு என்று போற்ற..அவரும் ஏய்க்கும் மட்டும் ஏய்ச்சிட்டு.. போக வேண்டியதுதான். இதனால் சமூகத்தை தொடர்ந்து ஏமாற்றக் கூடிய நிலையில் வைத்துக் கொள்ளலாம்..! நீங்கள் பிழைத்தும் கொள்ளலாம். சமூகத்தை சிந்திக்கவே விடக்கூடாது..சுயமா..! சிந்திச்சிட்டா உங்கள் கருத்துக்களை எங்க வைக்கிறது..உங்களை பெருமையா காட்டுறது எங்க..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

