01-19-2006, 12:53 PM
கலாச்சாரங்கள் மொழிகள் பழக்கவழக்கங்கள் இந்திய ஆரியர் என்று கூறிக்கொள்ளும் பார்பான்கள் வந்தேறுகுடிகள் என்றும் திராவிடர்கள் பூர்விகக்குடிகள் என்று நிரூபிக்கிறது.
கால ஓட்டத்தில் வந்தேறுகுடிகளின் மரபணுக்களும் சிலசந்ததிகளுக்குள் குடியேறிய நிலைக்கு ஏற்றமாதிரி மாற்றங்கொள்வதே இயற்கை. அதைவைத்துக் கொண்டு அவர்களும் அந்தப் பிரதேசத்து பூர்வீகர்கள் என்பது சிறுபிள்ளைத்தனமானது.
குரங்கிற்கும் மனிதருக்கும் இடையில் கூட மரபணுக்களில் குறிப்பிட்ட வீதத்தில் ஒற்றுமை இருக்கு. உலகில் எல்லா மனிதர்களுக்கும் மரபணுக்களில் மேலும் அதிகப்படியாக குறிப்பிட்ட வீதத்தில் ஒற்றுமையிருக்கு. பின்னர் ஒவ்வொரு பிராந்தியங்களிலும் அந்த காலநிலை மற்றும் ஏனைய ஒத்த புறக் காரணிகளால் அந்தப் பிராந்திய மக்களின் மரபணுக்களில் சில விசேட ஒற்றுமை இருக்கும்.
இவை எல்லா மனிதர்களுக்கும் ஆரம்பம் ஒன்று என்றதை நிரூபிக்க உதவுகிறது. மனிதனும் ஒரு விலங்கு, உயிரினங்களின் பரிணாம வழர்ச்சியில் (evolution) மனிதர்களும் ஒரு அங்கம் தான் கடவு(ள்க)ளின் அவதாரங்கள் அல்ல என்று அறிந்து கொள்ள உதவுகிறது. ஒரு இனம் இன்னொரு இனத்தைவிட புனிதமானது என்ற பித்தலாட்டங்களை பெய்யாக உதவுகிறது.
வந்தேறுகுடிகளை பூர்வீகர்கள் என்று இன்னெரு பித்தலாட்டத்தை உருவாக்க அது உதவவில்லை.