01-19-2006, 12:42 PM
Vishnu Wrote:ஊமை Wrote:இந்த இணைய தொலைபேசி மூலம் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இலவசமாக பேசலாம் என அந்த இணையத்தில் குறிப்பிடபட்டுள்ளது. எங்கே முயன்று தான் பாருங்களேன்.
1 நிமிடம் பேசலாம்.. 1 நிமிடத்துக்கு பிறகு கட்டாகிடும் அப்படித்தானே?? யாராவது நீண்ட நேரம் கதைத்தீர்களா? :roll:
அண்ணா நான் 5 நிமிடங்களிற்கு அதிகமாகக் கதைத்தேன். தெளிவாகவும் இருக்கிறது.

