01-19-2006, 12:24 PM
Danklas Wrote:ஹாய் ஹாய் ஹாய் சுடர்,, வாங்க வாங்க வாங்க,,,, திருடர்கள் யாக்கிரதை, எண்டு சொல்லி உங்களை பயமுறுத்த விரும்பல.. (சும்மா தமாசு) <!--emo&இல்லண்ணா கனபேர் வாறது தெரிஞ்சதால தானே நானும் வந்திருக்கிறன். 10,15 பேர்வாற இடத்தில நான்போய் எழுதி என்ன வரப்போகுது. முதல்ல ஒரு அண்ணா சொன்னாரா சில பெயருகள அதுதான் அப்பிடி கேட்டன் தப்பா நினைச்சிடாதீங்க. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதைவிட யாழ்களத்தை என்ன 10,15 பேர் மட்டும் இருக்கிறா புறம்போக்கு நிலம் எண்டு நினைச்சீட்டீங்களா? என்ன சுடர் கன காலமா களத்தை பார்க்கிறிங்க எண்றீங்க,,, சர சரி ஒரு நாளைக்கு 40-50 பேருக்கு கிட்ட வந்து போவாங்களே சுடர் கண்டுக்கவில்லையா... :wink: :roll:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

