01-19-2006, 12:11 PM
rajathiraja Wrote:குருக்கால போறவ்ரே, யாரும் எந்த மனிதரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் சொல்லும் எந்த சரக்கும் மிதிக்க பட வேண்டு. அதில் எனக்கு மாற்று கருத்கு இல்லை.
இதில் என்ன சொல்ல்வருகிறார்கள் என்றால் இங்கு இந்திய துணை கண்டத்தில் வாழும் அத்துனை மனிதர்களும் ஒரே இடத்தில் இருந்து வத்தவர்கள் என்று மருபு ரீதியாக உறுதி படுத்தி இருக்கிறார்கள். பார்பனர்கள் தங்கள் தவறுகளால் தான் பிரிக்க பட்டுகிறார்கள். அவ்ர்கள் வந்தேறிகள் அல்ல என்பது என் வாதம்.
ம் மிகவும் நகைப்புக்கிடமான கருத்து ,மனிதர்கள் எல்லாம் ஒரு இடத்தில் இருந்து தானே வந்தவர்கள்.ஆதி மனிதன் ஆபிரிக்காவில் உருவாகினான் படிப் படியாக கூர்ப்பிய விதிகளுக்கு அமய மரபணுக்கள் பரிணாமம் அடந்து வித்தியாசமான மனிதர்கள் அந்த அந்த சூழ் நிலைக்கேப்ப மாற்றம் பெற்றனர் இது குடிப் பரம்பலினால் வந்தது.ஆனால் மனிதக் கலங்களில் உள்ள மரபணுக்கள் சிலது சில இடங்களின் சூழ் நிலைக்கமைவாக வீரியம் பெற்றது சில இடங்களில் வீரியம் பெறவில்லை.

