01-19-2006, 12:03 PM
சுடர் Wrote:என்ன அண்ணா வாசலிலேயே பயப்படுத்திறீங்க இந்த பயத்தால தான் இதுவரைக்கும் இணையாமல் இருந்தனான். இப்படியே ஓடிப் போகட்டா? :roll:
சாச்சா வேண்டாம்,
இங்க சின்னப்பு இருக்காக முகத்தார் இருக்காக, டண் அங்கிள் இருக்காக, ரசிகை ஆன்ரி இருக்காக, மதன் அண்ணா இருக்காக, தூயவன் தம்பி இருக்காக அருவி இருக்காக இன்னும் எங்க உறவுகள் எல்லாம் இருக்காக வாம்மா சுடர்... !
எல்லாரும் பிள்ளையை காப்பாத்துவினம்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::