01-19-2006, 11:52 AM
ராஜாதிராஜா..உங்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து தாருங்கோ..! இப்போ மரபணுவியல் ரீதியான ஆய்வுகளே அதிகம் நம்பகத்தன்மையைத் தந்து வருகின்றன. தமிழர்கள் பற்றியும் இப்படியான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்..! கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடிகள் பற்றி நிரூபிக்க இப்படியான ஆய்வுகள் நிச்சயம் உதவும். உங்கள் கட்டுரைகள் அதற்கான அடிப்படைகளை வழங்கலாம்.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

