01-19-2006, 11:10 AM
குறிப்பிட்ட சில பிரதேசங்களில் ஒரு இனம் வந்தேறு குடிகளா இல்லையா என்ற விவாவதற்கு அந்த இனம் மற்றைய இனங்களை விட தூய்மையான உயர் இனம் என்ற நிலைப்பாடு ஆராச்சிகள் மூலம் கேள்விக்குறியாக்கப்படுவதற்கும் என்ன சம்பந்தம்?
அதாவது ஆரியர் (பார்ப்பனர் தம்மை அழைப்பது இந்தி ஆரியர்) மற்ற இனங்களைவிட உயர் இனமா விசேடமான இனமா என்ற ஆராச்சிக்கு human gene decoding உதவுகிறது.
அதற்கும் பார்பனர்கள் வந்தேறுகுடிகளா இல்லையா எண்டதற்கும் என்ன சம்பந்தம்?
அமெரிக்கா aryan invasion in india பொய் என்று நிரூபிக்க ஆராச்சி செய்கிறது என்று கதை அளக்குறீரா?