01-14-2004, 07:03 PM
வானொலி ஒன்றினை உடைத்ததற்கும் ஒரு சோனகனை மிரட்டியதற்கும் சோனகனின் மனைவியை மிரட்டியதற்கும் வானொலி பணிப்பாளனை மிரட்டியதற்கும் அவ்வாறு மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு ஒரு புலி ஆதரவாளன் என்டும் ஈந்த போலுக்கு தகவல்கொடுத்திருந்தார்கள் ஆனால் நோர்வே அரசு தனது பொலிசார்முhலம் மேற்கொண்ட இரகசிய புலனாய்வுத்தகவல்களின் அடிப்படையில் சேதுவுக்கும் இந்த குற்றம் சாட்டிய இவர்களின் குற்றச்சாட்டிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தமது விசேட சட்ட மற்றும் ஏற்பாடுகளுக்கு இணங்க அவர்மீது
மேற்கொன்ட அனைத்துக்குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து அவர் இன் தனது ஊடகத்தொழிலை திறம்பட செய்வதாகவும் சேதுவின்மீது யாராவது தொடர்ந்து மிரட்டல் கொடுத்தால் அது மிகவும் அவதானமாக கவனத்தில் கொள்ளப்படும் எனவும். அவர்மீது தொடுக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் தாம் நிராகரித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள். இவர்களின் சேதுவை மிரட்டிபார்கவும் என சேது சவால் விடுகிறது. அதுமட்டுமல்லாமல் அப்பாவி
பொதுமகனான சேது தன்மீது இவர்களால் மீதும் போடுவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் அதற்கான சட்ட அனுமதி இன்று நீதிமன்றில் பெறப்பட்டுள்ளது. விசாரனையை மேற்கொன்ட சீருடையினர் மனவருத்தம் தெரிவித்துள்ளனர் சேதுவுக்கு,