01-14-2004, 09:43 AM
இந்த மாத இறுதியில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அரசியல் குளு ஒன்று ஜரோப்பாவருகிறதாம் அதனை இலங்கைக்கான நோர்வே து}துவர் உறுதிப்படுத்தினார் ஆனால் இந்த குளுவில் இந்த முறை முக்கிய உறுப்பினர் பாலகுமாரன் கலந்து கொள்ளலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இவர்கள் ஜரோப்பிய இஸ்கன்டிநேவிய வெளிவிவகார அமச்சர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது. இதற்கான ஏற்பாடுகளை நோர்வே மேற்கொன்டு கொடுக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நோர்வே தற்போது துரிதமாக மேற்கொன்டு வருகிறது நோர்வேயில் அதேவேளை இவர்கள்ளின் ஜரோப்பிய பயனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரியவருகிறது.

