01-18-2006, 09:15 PM
குருவிகள் நாங்கள் பட்டிமன்றத்தைக் குழப்ப வேண்டும் என்ற நோக்கில் செயற்படவில்லை. எங்கள் கருத்தை எத்தரப்பில் இருந்தும் வைக்க தயாராத்தான் உள்ளோம். தீமையின் பக்கம் இன்னும் சில விடயங்களைச் சொல்லலாம் என்றே மாற அனுமதி கேட்டோம். ரசிகை மாற்றியதும் அணிச் சமனிலைக் குழப்பம் ஏற்பட அதைக் காரணம் காட்டி குளக்காட்டான் விலகிக்கொண்டார். அது மீண்டும் அணிச் சமனிலையை மேலும் குழப்ப அதுவே மோசமாக வேண்டாமே என்றுதான் விலகிக் கொள்ள முடிவு செய்தோம். மற்றும்படி பட்டிமன்றத்தைக் குழப்பும் எண்ணம் ஏதும் இல்லை. இது தொடர்பில் எங்கள் மீது வீண் குற்றச்சாட்டுக்களை யாரும் வைக்க வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

