01-18-2006, 05:36 PM
MUGATHTHAR Wrote:Quote:மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்
அம்மா தாயே சொன்னாலும் சொன்னியள் பெடியளுக்கு நல்ல கருத்து.... இதோடை கலியாணத்தை கட்டிப்போட்டு எல்லாரும் மனுசியை புஜை அறைக்கை வைக்கப்போறாங்கள்..............கிழிஞ்சுது
அப்படி நடந்தால் நாடு விடிந்திடும் :wink: :roll: :roll: :roll: :roll:
>>>>******<<<<

