01-18-2006, 05:33 PM
Rasikai Wrote:.
மண்ணில் தன் வாழ்வு முடியும் வரை
உன்னை சுத்தி சுத்தியே வந்து..
உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள்
தன்னை உனக்கு தந்தவளை...
தரணியே நீதான் என்று வழ்பவளை..
தருணம் கிடைக்கும் போதெல்லாம்
நாய் பேய்
என்று நாக்கிழந்து பேசும் மனிதா
ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால்
உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள்!
போ.. போ....?
நரம்பில்லா நாக்கு ஆயிரமும் பேசும்.அதற்கு மேலும் ...![/b]
உங்கள் கவி வரிகள் அருமையிலும் அருமை வாழத்துக்கள்
>>>>******<<<<

