01-18-2006, 04:50 PM
தம்பியவை மற்றவர்களை தாக்காமல் நியாத்தை கதையுங்கோவன்.. எங்கடை சனத்துக்கு தாய் பிச்சையெடுத்தாலும் பரவாயில்லை குசுப்புவுக்குசங்கிலிபோட என்று ஒரு கூட்டம் திரிந்தது. தெரியும்தானே? அவையள் திருந்தமாட்டினம்.
அப்புமாரே லக்கிலுக்கு ராஜாதிராஜா நீங்கள் வந்தாரை வாழவைக்கிறனீங்கள் எண்டு தெரியும்.. தம்பியவை நாங்கள் கொஞ்சம் திருந்தியிட்டமெண்டு நினைக்கிறன். நீங்களும் கொஞ்சம் உலகை புரிஞ்சுகொள்ள வேணுமெண்டு நான் ஆசைப்படுகிறன். உங்கடை சூப்பிற ஸ்டார் ஒருக்கா ஐரோப்பாவிலை இருக்கிற தமிழ்ச்சனங்களுக்கு பிலிம்காட்டி(நீங்கள் புரிஞ்சுகொள்ளுவியள்) அதிலை வாற காசை கொண்டுபோய் அநாதை குழந்தைகளுக்குகுடுக்கப்போறன் எண்டவர் அவற்றை சுத்துமாத்தை விளங்கினவை அந்த நிகழ்ச்சியை நடக்கவிடாமல் குழப்பி போட்டினம். அதுக்கு பிறகு சூப்பிறஸடார் அவையளுக்கு பணம் குடுத்ததாக தெரியவில்லை.
அந்த பெரியமனிசன் ஒரு படத்துக்கு வாங்கிற காசை குடுத்தால் குறைஞ்சாபோய்விடுவார். அதுகளை செய்யாயினம். அவர் அடுத்த முதலமைச்சர் என்று கதைக்கினம். அப்பு நீங்கள் ஏன் உங்களை ஆளக்கூடாது.
ஓம் நீங்கள் வந்தாரை ஆளவைக்கிறனீங்கள். அதுதான் கூத்தாட வந்த ஒரு பெட்டச்சியின்ரை காலிலை உங்கடை மாண்புமிகு மந்திரிகள் காலிலை விழுகிறாங்கள். அதையும் ஒரு கள உறவு களத்திலை இணைத்திருந்தது.
அந்த கூத்தாடி தமிழ்நாட்டை அட்டைமாதிரி உறிஞ்சி சொத்து சேர்த்துப்போட்டுது என்னுடைய ஆதங்கம் நீங்கள் சொந்தகாலிலை நிற்கவேணும் எண்டுறதுதான்.
உங்கடை சேவாக்கும் டிராவிட்டும் சாதனை செய்யமுடியாமல் போனதற்காக கவலைப்படுகிறன்.
அப்ப ராசா லுக்கு வரட்டோ?