01-13-2004, 05:25 AM
நம்மவரோ வெளிநாட்டில் வெளிநாட்டவரோ நம் நாட்டில் கைவரிசைகள்
நன்றி உதயன்.கொம்
யாழ், நகரப் பகுதியில் உள்ள விமான சேவை நிறுவனம் ஒன்றில் பணத்தை அபகரித்த வெளிநாட்டு ஜோடியை பொலீஸார் தேடி வரு கின்றனர்.
யாழ். ஸ்ரான்லி வீதியிலுள்ள விமான சேவை நிறுவன அலுவலகத்திற்கு நேற்றுக்காலை 9 மணியளவில் வெளிநாட்டைச் சேர்ந்த ஆண் ஒரு வரும் பெண் ஒருவரும் ஜோடி யாக வந்தனர். வந்த ஆண் வெளிநாட் டுப்பண நோட்டைக் காட்டி, அலுவல கக்காசாளரிடம் அந்நிய மொழியில் ஏதோ கூறினார். வெளிநாட்டுப் பணத் துக்கு இலங்கைப் பணம் மாற்றித் தருமாறு அவர் கேட்கிறார் என்று காசாளர் நினைத்தார். பணப் பரி வர்த்தனைப் பணியைத்தாம் மேற் கொள்வதில்லை என்று காசாளர் ஆங்கிலத்தில் அந்த வெளிநாட்ட வரிடம் கூறிவிட்டு தனது பணிகளைக் கவனித்தார். அப்போது காசாளரின்
மேசை இழுப்பறைக்குள் இருந்த பணத்தை வெளிநாட்டவர் எடுத்தார் என்றும் -
எடுத்த பணத்தை உடனே இருந்த இடத்தில் வைத்து விடும்படி ஆங் கிலத்தில் காசாளர் கூறினார் என் றும் -
பணத்தை இழுப்பறைக்குள் போட்டு விட்டு வெளிநாட்டவரும் அவருடன் வந்த பெண்ணும் சென்று விட்டனர் என்றும் - கூறப்படுகிறது. பின்னர் மேசை இழுப்பறைக்குள் இருந்த பணத்தை சரி பார்த்த போது 32 ஆயிரம் ரூபா கொண்ட பணக்கட்டு ஒன்று காணா மற் போயிருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக விமான சேவை நிறுவன அதிகாரி யாழ். பொலீ ஸில் முறைப்பாடு செய்தார். இதனை அடுத்து நகரப் பகுதியில் உள்ள தங் கும் விடுதிகளில் பொலீஸார் தேடு தல் நடத்தினார்கள். ஆயினும் இது தொடர்பாக எவரும் கைது செய்யப் படவில்லை. இச்சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் என்று கூறப்படும் வெளி நாட்டு ஜோடி குறித்து முகமாலை சோதனை நிலையத்துக்;கும், பலாலி விமானத்தளத்தில் பணியாற்றும் காங் கேசன்துறைப் பொலீஸாருக்கும் தக வல் தரப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே யாழ். நகரில் வர்த்தக நிலையங்களுக் குள் நுழையும் வெளிநாட்டவர்கள் - பாகிஸ்தானியர்கள் போல் தோற்ற மளிப்பவர்கள் - வினோதமான முறை யில் பணத்தை அபகரித்துச் செல் கின்றனர் என்று முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

[b] ?