01-12-2004, 10:24 PM
மலையக தலைமைகள் பெரிய இடத்திலையும் முறைப்பாடாம் இந்த இந்து கலாச்சார அமைச்சர் நாடு முளுக்க தேங்காய் உறுட்டுறார் மலையகத்தை புறக்கனிக்கிறார் என்டு அதை உரிய முறையிலை அறிவிக்கப்பட்டதாம் அமைச்சருக்கும் அப்ப இந்த பொங்கள் திருவிழாவை மலையகத்திலை வைப்பம் என்டு அமைச்சர் முடிவு எடுத்தாராம் அதற்கு அணிலாரும் போட்டிபோட்டுக்கொன்டு இந்தா வாறன் என்டு அமைச்சருக்கு நேற்று முன்தினம் தெரியபடுத்தினாராம் அதுமட்டுமல்ல அதை மலையக தலைமைகளுடன் சேத்து செய்வது என்டும் முடிவு எடுத்திருக்காம் அதைவிட பெரிய விசேசம் என்ன தெரியுமோ அமைச்சா வடக்குக்கிழக்குக்கு இலவச பேருhந்து கொடுத்தவரெல்லே அந்த பேருhந்து நிறைய ஆக்களை நிகழ்வுக்கு கூட்டிப்போறதுக்கு அமைச்சர் திடம் தீட்டி இருக்கிறாராம் வடக்குகிழக்குக்கும் மலையகத்திற்கும் 2004 ஆண்டு தான் ஒரு பொங்கல் பாலம் போடுறன் என்டு வீரவசனம் போட்டாராம் எல்லாம் மகேஸ்வரபடலமப்பா. நாட்டிலை ஏதேதோ எல்லா நடக்குது.

