01-12-2004, 10:17 PM
புலிகளால் முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வை பாத்து அரச கோமாளிகள் பயந்துபோய் நிக்கினமாம் அதுமட்டுமல்ல புலிகள் அனைத்தையும் நன்கு திட்டமிட்டுவிட்டார்கள் என்று அம்மணியார் புலம்பி அளுகிறாவாம் சம்மந்தமானவருக்கு தொலைபேசி போனதாம் அம்மனியாரிடம் இருந்து சம்மந்தமானவரும் திடுக்கிட்டு மதில்மேல் புhனைபோல நடுங்கிகொன்டு கதைச்சாராம் எப்படி உங்கள் அரசியல் நகர்வுகள் என்டு அம்மணியார் கேட்க்க சம்மந்தமானவரும் என்ன இந்த பொடியலாளை பெரிய கரைச்சலாக்கிடக்கு என்டு ஒரு குளிர்பானம் ஒன்று கொடுத்தாரம் அப்பாடா இங்காலையும் ஓதி அங்காலையும் ஓதி கடைசியிலை ஆர் ஒரே அடியிலை ஓதிவிடுகிறானோ தெரியாது பொறத்திருந்துதான் சம்மந்தமானவரின் திருகுதாளத்தை பாக்கவேன்டும்.

