01-18-2006, 08:08 AM
rajathiraja Wrote:இன்று கூட 10 பேர் ஈழதிலிருந்து ராமேஸ்வரம் வந்துள்ளனர். இவர்களூகு வாழ்வு கொடுப்பது யார்? நீரோ?? வாய்க்கு வந்தபடி பேச வேண்டாம்.இன்று கூட இங்கு கல்வி கற்க்கும் ஈழ தமிழ்ர்கள் பல்லாயிரம். இங்கு அமைதியாக எந்த வித பாகுபாடும் இன்றி வாழும் இந்த மக்கள் பத்தியும் கொன்சம் சிந்தியுன்க்கள்.செய்த உதவியை சொல்லி காட்டும் மோசமான குணம் தமிழ் நாட்டு தமிழ்ரக்கு இல்லை.செய நன்றி என்று எதோ சொல்வார்கள்.
இதற்கு நானும் வருந்துகின்றேன். பேசாமல் இவர்களை கியுூபாவின் வண்டனாமோ சிறைச்சாலைக்கு அனுப்பி வையுங்கள். அங்கே சந்தோசமாக இதை விட இருப்பார்கள். மெத்தப் பெரிய உபகாரமாகவும் இருக்கும்
[size=14] ' '

